
கிரேன்ட்பாஸ் பகுதியில் முஸ்லிம் வீடுகள் மீது மீண்டும் கல் வீச்சுத் தாக்குதல் மேட்கொள்ளப்படுவதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கும் தருவாயிலேயே குறித்த தாக்குதல் மேட்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கிரேன்ட்பாஸ் பள்ளிவாசல் மின்சாரம் சற்று நேரத்திற்கு முன்னர் துண்டிக்கப்பட்டுள்ளது.
Post a Comment