
இருக்கும் நீதியமைச்சுக்கு அமைச்சராக
இருந்தே அந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு எதையும் செய்ய
முடியாதுள்ள நிலையில் விபரம் தெரியாதவராய் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி
பிள்ளை அண்மையில் உருவாக்கப்பட்ட சட்ட ஒழுங்குக்கான அமைச்சை நீதியமைச்சின்
கீழ் கொண்டவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ்
இல்லாமல் சுயாதீனமாக இயங்கும் ஒரு அமைச்சாக அது இயங்க வேண்டும் எனும்
நிர்ப்பந்தத்தை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருப்பினும் நீதியமைச்சு
என்பதும் பெயரளிவிலேயே இயங்குகிறது மற்றும்படி அங்கும் ஜனாதிபதியின்
கண்ணசைவு இன்றி எதுவும் இடம்பெறாது என்பதை அவர் ஆழ ஆராயும் தேவை
குறிப்பிடத்தக்கது.
Post a Comment