பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலின் மௌலவிக்கும், வீதி அதிகார சபை அதிகாரிக்குமே மேற்கண்டவாறு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். குறித்த விளம்பரப்பலகையை 14 நாட்களுக்குள் அகற்றிவிடுமாறே அவர் உத்தரவிட்டுள்ளார்.
பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவிருந்த அறிவித்தல் பலகையை முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் அண்மையில் சேதப்படுத்த முயன்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment