
நவி பிள்ளை இன்று காலை திருகோணமலை
மாலட்டச் செயலகத்திற்கு வந்தார். இதன்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த
மக்கள் காணாமற் போன உறவுகளை கண்டு பிடித்து தருமாறு கோரி மக்கள்
ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கூறி பிறிதொரு சாரரார் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நவநீதம்பிள்ளை திருகோணமலை மாவட்ட
செயலகத்தில் மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ. ரஞ்சித் டி சில்வாவை
சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


Post a Comment