Homeராஜபக்ஸ சகோதரர்கள் இப்தார் செய்து, பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தலை காணாமல் இருக்கிறார்கள
ராஜபக்ஸ சகோதரர்கள் இப்தார் செய்து, பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தலை காணாமல் இருக்கிறார்கள
வடக்கு தேர்தல் களத்தில் சுவரொட்டிகளில்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முகத்தையோ அல்லது இராணுவ
தளபதியின் படங்களையோ இணைக்க கூடாது என ஆளும் கட்சி தமது வேட்பாளர்களுக்கு
அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை
தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சர் சுசில் பிறேமஜயந்தவினால் இவ்வறிவுறுத்தல்
வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
எனினும் ஏற்கனவே இவ்வாறான சுவரொட்டிகள் யாழ் நகரில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment