கிராண்ட் பாஸ் சம்பவம் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம் இல்லை மாறாக
இரு குழுக்களிடையில் இடம்பெற்ற சண்டை என பொலிஸ் தரப்பில் கருத்து
வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து NUA தலைவர் அசாத் சாலி அதனை வன்மையாக
கண்டித்துள்ளார்.
Homeஇரண்டு குழுக்களிடையில் சண்டை : திசை திருப்பும் பொலிஸ் : அசாத் சாலி சீற்றம் !
Post a Comment