
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் நாடு
தழுவிய ரீதியில் கஷ்டங்கைள அனுபவித்து வரும் இவ்வேளையில் கிரான்பாஸ்
பள்ளிவாசல் விவகாரத்தில் உக்கிரமாக போராடுவோர் ஒரு தரப்பாகவும் (தவ்ஹீத்)
இதற்காகவே ஒதுங்கி சமரசம் தேடும் நிலையில் தப்லீக் அமைப்பும் தமக்குள்
பிளவுகளை உருவாக்கி வருவதாக தவ்ஹீத் அமைப்பின் துணை செயலாளர் ரஸ்மின் சற்று
முன்னர் முஸ்லிம் குரலில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாட் இக்காட்டான நிலையில் நம்மிடம் ஒற்றுமையே அவசியம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?
Post a Comment