சர்வதேச ஒரு நாள்
கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில்
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார நான்காம் இடத்திற்கு
முன்னேறியுள்ளார்.

கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக இன்று இடம்பெறும் போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்ற சங்கக்கார 354 போட்டிகளில் 11,798 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் சங்க்கார 4ஆம் இடத்திற்கு முன்னேறினார்.
இவ்வரிசையில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீரர்களின் விபரம்,
வீரர் ஓட்டங்கள் போட்டிகள் சதங்கள் அ.கூ. ஓட்டம்
சச்சின் டெண்டுல்கர் 18426 463 49 200*
ரிக்கி பொண்டிங் 13704 375 31 164
சனத் ஜயசூரிய 13430 445 28 189
குமார் சங்கக்கார 11798 354 16 169
இன்சமா உல் ஹக் 11739 378 10 134*

Post a Comment