
வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து
போட்டியிடுவதே சிறந்தது என்று, அந்த கட்சியின் தேசியப் பட்டியல் MP அஸ்லம்
மொஹமட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் யோசனைகளையும்,
பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படும்
கட்சியாக மாறிவிடகூடாது.
இந்த நிலையில் கட்சியின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்
கொள்வதற்காக வடமாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து
போட்டியிடுவதே சிறந்தது.
Post a Comment