Homeமன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் வேட்பு மனுத்தாக்கல்
மன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் வேட்பு மனுத்தாக்கல்
வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார்
மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை ஸ்ரீலங்கா முஸ்ஸிம்
காங்கிரஸ் இன்று புதன்கிழமை காலை தாக்கல் செய்தனர்.
ஸ்ரீலங்கா
முஸ்ஸிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் முஹமட் ஹசன் அலி மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் முஹமட் அஸ்லம் ஆகியோர் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார்
மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவினை தாக்கல்
செய்துள்ளனர்.
Post a Comment