மூன்று இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மர சின்னத்தில் தனித்துப்
போட்டியிடப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்குள் இது தொடர்பான இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என கட்சியின்
பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment