
அக்கரைப்பற்றில் இயங்கும் இராமகிருஷ்ண
மிசன் மகாவித்தியாலயத்தில் இருந்த விபுலாநந்தரின் சிலை உடைக்கப்பட்டு
(சனிக்கிழமை) அப்பழியை முஸ்லிம்கள் மீது சுமத்த இன விரோத சக்திகள்
முற்படுவதாக அறிய முடிகிறது.
வேண்டுமென்றே தமது கோயில்களை, சிலைகளை
உடைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் தலையில் கட்டி இன விரோதத்தை தூண்டிவிட ஒரு
சில சமூக விரோதிகள் எடுக்கும் இம்முயற்சியின் போது முஸ்லிம்களை காரசாரமாக
விமர்சித்து வம்பிற்கிழுக்கும் முயற்சி இடம்பெறுவதனால் இது குறித்து
முஸ்லிம் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படும் தேவை
சுட்டிக்காட்டப்படத்தக்கது.
Post a Comment