முஸ்லிம் காங்கிரஸ் இன்று செவ்வாய்கிழமை, 30 ஆம் திகதி புத்தளத்தில் வேட்பு
மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனை அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி
உறுதிப்படுத்தினார். புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைமை
வேட்பாளராக ஜப்பர் மரைக்கார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஹசன் அலி மேலும்
கூறினார்.
Post a Comment