வருடத்தின் முதல் ஒரு மாதத்திற்குள் வரி செலுத்துவோருக்கு 15 வீத தள்ளுபடி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
காலாண்டுக்கு காலாண்டு வரி செலுத்துவோருக்கும் இவ்வாறான விசேட சலுகை வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன அறிவித்துள்ளார்.
இதுவரை வரி செலுத்தாத 211 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த காலப்பகுதியில் வரி செலுத்தாதோரின் சொத்துக்களில் காணப்படும் அசையும் சொத்துக்களை ஏலத்திற்கு விட்டு மாநகரசபைக்கு பணத்தை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment