தோணாவை அண்டிய பிரதேசம் சுத்தம் செய்யப்படுவதையிட்டு கல்முனை முதல்வருக்கு
இப்பிராந்திய மக்கள் நன்றி கூறுவதுடன் தோணாவை சிறந்த முறையில் அபிவிருத்தி
செய்து சாய்ந்தமருதிதுக்கு அழகூட்டகூடியவாறு இதனை மாற்றியமைக்க வேண்டும்
என்றும் மக்கள் விரும்புகின்றனர்.
Homeசாய்ந்தமருது தோணா சுத்தம் செய்யப்படுகிறது. கல்முனை முதல்வருக்கு இப்பிராந்திய மக்கள் நன்றி கூறுகிறார்கள்.
Post a Comment