Lee Kuan Yew World City Prize என
அறியப்படும் உலகில் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறக்கூடிய நகரத்துக்கான
போட்டியில் 2016ம் ஆண்டு கொழும்பு போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின்
அறிவிறுத்தலின் பேரில் நகர அபிவிருத்தி சபை இதற்கான மனுத்தாக்கலை செய்யும்
என எதிர்பார்க்கப்படகிறது.
2012 நியுயோர்க் நகரத்துக்கு இவ்விருது கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment