
நாளை மறுதினம் 17ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு வடமேல் மற்றும் வடமத்திய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் வடமேற்கு, மத்திய
மற்றும் வடக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக
மேலும் தெரியவருகிறது.
Post a Comment