-கிண்ணியா விசேட செய்தியாளர்-
கிண்ணியாவில் கிழக்கு மாகாண முதலமைச்சரின்
பக்கத்து வீட்டில் 68 ஆயிரம் பெறுமதியான எல்.சி.டி மொனிட்டர் ஒன்றினை
2013.06.02 ஆம் திகதி இரவு 11..30 மணியளவில் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று
இடம் பெற்றுள்ளது.
திருடர்கள் திருடுவதற்கு குளியளரையின்
சுவரில் இருக்கும் சிறிய ஜன்னல் வழியினைப் பயன்படுத்தி வீட்டிற்குள்
வந்திருக்கின்றார்கள் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
Post a Comment