ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது 24 மணித்தியாலமும் தடையற்ற
மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நல்நிலைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)

Post a Comment