Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கிழக்கு மாகாண சபை அமர்வை ஆளும் தரப்பினர் பகிஷ்கரிப்பு

Tuesday, June 180 comments


sri lanka east
 கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பு 20 உறுப்பினர்களும்   அமர்வை  பகிஷ்கரித்துள்ளனர். என்று அறிய முடிகிறது.கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான பொதுச்சபைக் கூட்டம்  இன்று (18) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது .


இதன்போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாத்திரமே ஆளும் தரப்பு சார்பில் சமூகமளித்துள்ளார் . கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களில் ஆளுநர் மேலான்மை செலுத்தி வருகிறார் என்ற குற்றசாட்டை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றமை தெரிந்ததே
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by