சுற்று நிருபங்கள் கேள்விக்கொத்துக்கள் தனிச்சிங்களத்தில் அனுப்பப்படுவதால் அதை மொழி பெயர்ப்பதிலும் பதில் அனுப்புவதிலும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசு மொழிகள் மற்றும் இன நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அறிவித்தும் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Homeதமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனிச்சிங்களத்திலேயே சுற்று நிருபங்கள்
தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனிச்சிங்களத்திலேயே சுற்று நிருபங்கள்
Sunday, June 230 comments

Post a Comment