பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ மாதிவல இல்லத்திற்கு வாடகை,
மின்சார மற்றும் நீர் கட்டணங்களை செலுத்தாத 18 பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு நுகேகொட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
2001 டிசெம்பர் தொடக்கம் 2004 பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில், வாடகை, மின்சார, நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில், சப்ரகமுவ மாகாண முதல்வர் மஹிபால ஹேரத்தும் அடங்கியுள்ளார்.
வண.பத்தேகம சமித்த தேரர் - 21,500.00 மஹிபால ஹேரத் - 48,000.00 டி.எம். பண்டாரநாயக்க - 20,500.00 ராஜகுகனேஸ்வரன் - 34,000.00 சுஜீவ பண்டார கவிரத்ன - 18,500.00 சிறி அன்ரகென்னடி - 43,500.00 சுப்பையா சதாசிவம் - 71,300.00 சந்தன் கத்திரியாராச்சி - 7300.00 திலின பண்டார தென்னக்கோன் - 4300.00 பத்திரகே டொன் அபேரத்ன - 44,300.00 மொகமட் அப்துல் மஹ்ரூப் - 77,200.00 மஹிதீன் பாவா அப்துல் அசீஸ் - 35,600.00 உபாலி சமரவீர - 17,000.00 ஜஸ்ரின் கலப்பதி - 28,000.00 லக்கி ஜெயவர்த்தன - 20,600.00 தம்பி மொகமட் - 31,000.00 மொகமட் அப்துல்லா - 77,200.00 ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை - 170,100.00
ஆகியோருக்கே அடுத்த மாதம் 16ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)

Post a Comment