நாட்டின் சில பாகங்களில் பெய்துவரும் மழையினால் பாதிப்புக்கள் இல்லை என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அவசர காலநிலை ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ளவேணடிய நடவடிக்கைகள் தொடர்பில் தாம் தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று நாட்டின் பல பாகங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார், காலி, ஹம்பாந்தோட்டை கடற்பிரதேசங்களிற்கு இன்று அதிக மழை கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்னல் தாக்கம் காரணமாக மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment