
தெற்கில் பிரபரமான அரசாங்க வைத்தியசாலை காலி கராபிடிய வைத்தியசாலை. அங்கு
சில தினங்களாக தமது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக குழந்தையின்
உதவிக்காக தாயும் தங்கியிருக்க வேண்டிய நிலை.
முகமூடி அணிந்த படியே எப்போதும் வெளியே செல்லும் தாய் வைத்தியசாலையிலும்
அதே நிலையில் இருந்துள்ளார். இன்று 22-05-2013 காலை வேறொரு கட்டடத்துக்கு
குழந்தையை மாற்றியுள்ளனர்.
அங்கு இருந்த பௌத்தமதத் தாதியொருவர் இங்கு நீங்கள் முகத்தைத் திறந்து
கொள்ளுங்கள் எனப் பணித்துள்ளார். அதற்கு அப்பெண்மணி எதற்காக என வினவியபோது
''இங்குள்ள சிறுவர்கள் பயந்து அழுவார்கள்'' என காரணம் கூறியுள்ளார். அதற்கு
அப்பெண்மணி ''நான் இங்கு பல நாட்களாக தங்கி நிற்கிறேன். எந்தக்
குழந்தையும் என்னைப் பார்த்து அழுததில்லை. யாராவது என்னைப் பார்த்து அழ
ஆரம்பித்தால் உடனே சொல்லிவிடுங்கள். நான் முக மூடியைக் கழற்றி விடுகிறேன்''
என்றதும் பதிலளிக்க முடியாது மெதுவாக அவ்விடத்தை விட்டும் நகர்ந்துள்ளார்
அத்தாதியார்.
பார்த்தீரா...! கொத்திப் பார்க்கிறார்கள். இவளுக்கு இப்படியல்ல பதில்
சொல்லியிருக்க வேண்டும். ஒண்ட வேலைய நீ பாரடி, நீங்கள் சீரழிந்திருப்பது
போதாமைக்கு எங்களையும் சீரழிக்க வராதே என்று நன்றாக நாலு சத்தம்
வைத்திருந்தால் ஒரு நாளும் இப்படி தேவையற்ற விடயங்களில் வாயைப் போட
நினைக்கவே மாட்டாள். ஆப்பிழுத்த குரங்காக மாறியிருப்பாள்.
எனவே ஒவ்வொரு பெண்களும் எமக்கெதிராக கிள்ளிப் பார்க்க வரும் எவனுக்கும்
எமது தனித்துவத்தைக் கூற, அதற்காகப் போராட பின்வாங்கக் கூடாது.
இவர்கள் ஒழுங்காக மறைத்ததும் இல்லை. ஒழுங்காக மறைப்பவளை மறைக்க
விடுவதுமில்லை. இவர்களிடம் ஒழுக்கமா? மரியாதையா? வெட்கமா? நாணமா? எல்லாம்
பூச்சியம்.
ஏனைய சில தாதிமார் ஹிஜாபைப் பற்றி விசாரித்தமையும், விருப்பு வெறுப்பைக் காட்டாமல் நடந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment