Homeஇவருக்காக முஸ்லிம் சமூகம் அல்லாஹ்விடம் கட்டாயம் துஆப் பிரார்தனை செய்யுங்கள்.
இவருக்காக முஸ்லிம் சமூகம் அல்லாஹ்விடம் கட்டாயம் துஆப் பிரார்தனை செய்யுங்கள்.

இவருக்காக முஸ்லிம் சமூகம் அல்லாஹ்விடம் கட்டாயம் துஆப் பிரார்தனை செய்யுங்கள்.
இலங்கை அரசாங்கத்தின் (அராஜக) முதுகு எழும்பை உடைத்த.
அஸாத் சாலி கைது. (02-05-2013)
நல்லவனுக்கு காலம் இல்லை???
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரின் சகோதரர் ரியாஸ்
சாலி தெரிவித்தார்.
இவர் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் அவரது நண்பர்
ஒருவரின் வீட்டில் இருக்கும் போதே கைது செய்யப்பட்டதாக ரியாஸ் சாலி மேலும்
தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று
காலை 6 மணியளவில் அவர் தங்கியிருந்த வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினரும்
விஷேட அதிரடி பிரிவினரும் சுற்றிவளைத்ததாகவும் பின்னர் 7.30 மணியளவில் அவர்
கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.
இதே வேளை இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
இத்தனை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள். அரசாங்கத்திற்கு (சாக்கடைக்கு) ஜால்ராப் போட்டார்கள்.
அசாதே - சென்று வா நீ என்றும் வென்று வா.....
அல்லாஹ் உன்னுடன் என்றும் இருப்பான். இன்ஷா அல்லாஹ்.
அஷ்ரபின் இலப்பை ஈடுசெய்ய நினைக்கும் உன்னை. இந்தக் காடையர்கள் என்ன செய்யப் பார்க்கிறார்கள். அடுத்த தியாகி நீயா????
இல்லை அடுத்த முடிசூடா மன்னன். தலைவன் நீதான்.
Post a Comment