Homeஅசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்
அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்
எனது
தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து
ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது
செய்து தடுத்துவைக்க வேண்டும்? என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி
கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்.
Post a Comment