Home60 அலகுகள் வரை மின் கட்டண அதிகரிப்பு இல்லை; 180 அலகுகள் வரை பாவிப்போருக்கு கட்டண அதிகரிப்பில் நிவாரணம்!
60 அலகுகள் வரை மின் கட்டண அதிகரிப்பு இல்லை; 180 அலகுகள் வரை பாவிப்போருக்கு கட்டண அதிகரிப்பில் நிவாரணம்!
Thursday, May 20
comments
இதேவேளை 180 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு கட்டண
அதிகரிப்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
60 அலகுகள் வரையான மின் பாவனைளார்களுக்கு பழைய முறைப்படியே கட்டணம் அறவிறப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
Post a Comment