ஆசாத் சாலியின் கைதை கண்டிக்கும் முகமாகவும் அவரின் விடுதலைக்காகவும் எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் (09,10-05-2013) தொடர்ச்சியாக கிழக்கு மாகணத்தில் கடை அடைப்பு ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கும் நீண்ட ஊர்வலப் பேரணியினை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் நடாத்துவதற்கும் தேசிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு – கிழக்கு மாகாணம் என்னும் அமைப்பு அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Homeஆசாத் சாலியின் கைதை கண்டிக்கும் முகமாகவும் அவரின் விடுதலைக்காகவும் எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் (09,10-05-2013) தொடர்ச்சியாக ஹர்த்தாலுக்கு அழைப்பு
ஆசாத் சாலியின் கைதை கண்டிக்கும் முகமாகவும் அவரின் விடுதலைக்காகவும் எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் (09,10-05-2013) தொடர்ச்சியாக ஹர்த்தாலுக்கு அழைப்பு
Wednesday, May 80 comments

Post a Comment