அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில்
இருக்கும் நிலையில், வல்பிட்டிய
பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற
துப்பாக்கிப் பிரயோகத்தில் எழுவர்
படுகாயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும்
மூவர் உயிரிழந்துள்ளதாக
செய்தி வெளியாகியுள்ளன.
வபாத்தான மூவரும் 25
வயதுக்கு குறைந்தவர்கள் என தெரிய
வருகிறது. அத்துடன் தற்போதும் அளுத்கம , பேருவல
பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில்
உள்ளதாகவும், கலவரத்தின் போது,
பொது இடங்களில் தஞ்சம்
அடைந்தவர்கள் தற்போது வரை தங்கள்
சொந்த
இடங்களுக்கு செல்லவில்லை எனவும்
தெரிய வருகிறது.
துப்பாக்கிச் சூடு, மற்றும் கலவரத்தில்
மொத்தமாக என்பது பேர்
வரை காயமடைந்து உள்ளதாக சற்றுமுன் பிரதேச
வாசி ஒருவர் நம்மிடம் தெரிவித்த
அதேவேளை, ஊரடங்குச் சட்டம்
களைக்கப்படாததில் பேருவளைப் பிரதேச
பாடசாலைகள், அலுவலகங்கள்
இன்று மூடப்படும்
என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்
நேற்றிரவு பேருவளை, சீனங்கோட்டை பிரதேச மக்கள்
தாக்கப்பட்டதால், சுமார் 1,500 பேர்
வரை பேருவளை ஜாமியா நளீமியாவில்
தஞ்சடைந்து இருந்தமை குறிப்பிடத்தக
இருக்கும் நிலையில், வல்பிட்டிய
பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற
துப்பாக்கிப் பிரயோகத்தில் எழுவர்
படுகாயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும்
மூவர் உயிரிழந்துள்ளதாக
செய்தி வெளியாகியுள்ளன.
வபாத்தான மூவரும் 25
வயதுக்கு குறைந்தவர்கள் என தெரிய
வருகிறது. அத்துடன் தற்போதும் அளுத்கம , பேருவல
பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில்
உள்ளதாகவும், கலவரத்தின் போது,
பொது இடங்களில் தஞ்சம்
அடைந்தவர்கள் தற்போது வரை தங்கள்
சொந்த
இடங்களுக்கு செல்லவில்லை எனவும்
தெரிய வருகிறது.
துப்பாக்கிச் சூடு, மற்றும் கலவரத்தில்
மொத்தமாக என்பது பேர்
வரை காயமடைந்து உள்ளதாக சற்றுமுன் பிரதேச
வாசி ஒருவர் நம்மிடம் தெரிவித்த
அதேவேளை, ஊரடங்குச் சட்டம்
களைக்கப்படாததில் பேருவளைப் பிரதேச
பாடசாலைகள், அலுவலகங்கள்
இன்று மூடப்படும்
என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்
நேற்றிரவு பேருவளை, சீனங்கோட்டை பிரதேச மக்கள்
தாக்கப்பட்டதால், சுமார் 1,500 பேர்
வரை பேருவளை ஜாமியா நளீமியாவில்
தஞ்சடைந்து இருந்தமை குறிப்பிடத்தக
Post a Comment