முன்னாள் கல்முனை மாநகர சபையின் முதல்வரும் தற்போதைய பிரதி
முதல்வருமாகிய சிராஸ் மீராஷாஹிப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து
தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார்.
மேலும் மு கா வில் இருந்து விலகி அமைச்சர் அதவுல்லாவின் தேசிய காங்கிரசில் இணைந்துகொள்ள உள்ளார்?
அத்துடன் மாகான உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாசையாக இருக்கும் தனியான பிரதேச சபையை பெறுவதற்கு போராடப்போவதாக தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த மாநகர சபை தேர்தலின் போது முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும் சுழற்சி முறையில் மேயர் பதவி நிசாம் காரியப்பருக்கும் சிராஸ் மீராஷஹிபுக்கும் 2 வருட அடிப்படையில் பகிரப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு அமைவாக தனது பதவியை பல நெருக்குதல்களுக்கு மத்தியில் விட்டுக்கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment