Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

2014 ஜனவரி தொடக்கம் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் உயர்வு

Friday, November 220 comments

2014 ஜனவரி தொடக்கம் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் உயர்வு
2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான குரல் அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 நிதியாண்டுக்கான வரவு - செலவு முன்மொழிவு யோசனைக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட அறிவித்துள்ளார்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by