
கல்முனை மாநகர முதல்வரினால் ஓழங்கு செய்யப்பட்டுள்ளமக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும். நாளை புதன்கிழமை பி.ப. 7மணிக்கு
சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நீங்கள் எனக்கு வாக்களித்து போராடி பெற்றுத் தந்த அமானிதத்தை இதுவரை இறைவனிடம் உதவியோடு காப்பாற்றி வருகின்றேன். இது சம்மந்தமாக உங்கள் மேலான ஆலோசனைகளையும்,கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளேன்.
Post a Comment