
இம்மாதம்
16 ஆம் திகதியும் 18 ஆம் திகதியும் அரசாங்க பொது விடுமுறை தினங்களாக
ஏற்கெனவே பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன . அடுத்து வரும் 19 ஆம் 20 ஆம்
திகதிகள் சனி , ஞாயிறு தினங்களாகும். இடையில்வரும் 17 ஆம் திகதி மாத்திரம்
வேலை நாளாக உள்ளது.
இந்நிலையில்
, முஸ்லிம் கல்விப் பணிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க , வட மத்திய
மாகாணத்தில் உள்ள அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளும் 17ஆம் திகதி
மூடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலாக இம்மாதம்
19 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும் என வட மத்திய மாகாண சபை
கல்வி அமைச்சர் பேசல ஜயரத்ன அறிவித்துள்ளார்
Post a Comment