
கண்டி மாவட்டத்தின் உடுநுவர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மேடையில் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரபூப் ஹக்கீம் அவர்கள்
உரையாற்றுவதையும், பா. உறுப்பினர் ரங்கா ,ஹரீஸ் ,மா.ச.உறுப்பினர் தவம் தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹியகான், வேட்பாளர் உவைஸ் ஹாஜி மற்றும் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தையும் இங்கு காணலாம்.
Post a Comment