குருணாகல் மாவட்டத்தின் பரஹாதெனிய பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மின்னல் பிரசார மேடையில் தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹியகான் உரையாற்றுவதையும் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரபூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் , தவம் மா.சபை உறுப்பினர், வேட்பாளர்களான தஸ்லீம் மாஸ்டர், அஸ்ஹர் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதையும் மற்றும் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் ஒரு தொகுதியினரை இங்கு காணலாம்.

Post a Comment