
அநுராதபுரம் மல்வத்து லேனில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை அகற்ற திட்டம் தீட்டப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.
இது குறித்து அநுராதபுரம் மாநகர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment