
சர்ச்சைக்கள்ளான பள்ளி விவகாரம் ஒரு
வகையில் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், பழைய பள்ளிவாசலை அண்மித்து
வளர்ந்திருந்த அரச மர கிளைகள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது
சேதமடைந்த மூன்று வீடுகளை நகர சபை செலவில் திருத்திக்கொடுக்கப்போவதாக
கொழும்பு மேயர் முஸம்மில் அறிவித்துள்ளார்.
பிரதேசத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத்
தொடர்ந்து அங்கு விஜயம் செய்த ஹெல உறுமய தலைவர் சம்பிக்கவின் இணக்கத்தின்
பின்னரெ குறித்த மரம் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
Post a Comment