முன்னாள் உடுநுவர பிரதேச சபையின் தவிசாளரும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் இருந்த மத்திய மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் மேர்வின்
சில்வாவின் நெருங்கிய நண்பருமான கலாநிதி உவைஸ் நேற்று பின்னிரவு 1மணியளவில்
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர்
ரவுப் ஹக்கீம், உப தலைவர் ஹாபிஸ் நசீர், செயலாளர் ஹசன் அலி ஆகியோர்
முன்னிலையில் எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான கண்டி மாவட்ட
வேட்பாளர் பட்டியலின் முதன்மை வேட்பாளராக கைச்சாத்திட்டுள்ளார்.
Homeகண்டி மாவட்ட மு.கா. பட்டியலின் முதன்மை வேட்பாளர் கலாநிதி உவைஸ்

Post a Comment