இலங்கை அணி வீரர் மஹேல ஜெயவர்த்தன, ஒருநாள் போட்டிகளில் தனது 16 வது சதத்தை
இன்று பெற்றுக் கொண்டார். இவர் 107 ஓட்டங்களைப் பெற்றவேளை அஸ்வினின் பந்து
வீச்சில் சற்று முன்னர் ஆட்டமிழந்தார்.
அத்துடன் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உப்புல் தரங்கவும் இந்தப் போட்டியில் தனது 13 வது ஒருநாள் சதத்தை பெற்ற நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறார்.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

Post a Comment