ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட அதியுயர் பீட கூட்டம் இன்று
வெள்ளிக்கிழமைஇ 26 ஆம் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளதாக
கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்
மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட
விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்
கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளதாகவும்
அவர் மேலும் கூறினார்.
Post a Comment