தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஒருபோதும் விலகிச் செல்ல
மாட்டார் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா
தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகர கட்சியை விட்டு விலகுவதற்கு தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரைக்கும் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் நிறைவடையவில்லை எனவும் தங்கல்லை வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலாத்கார வழக்கு விசாரணைகளும் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அவர் கூறினார்.
1976ஆம் ஆண்டு விழா எடுத்த சிறிமா 1977 இல் வீட்டுக்கு போனார். அதேபோல் 2013இல் விழா எடுக்கும் மஹிந்த 2014இல் வீட்டுக்கு போவார் எனவும் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
(அத தெரண - தமிழ்)

Post a Comment