ஈரான்
சர்வதேச தொலைக்காட்சியான Press TV இலங்கையில் முஸ்லிம்கள் மக்கள்
எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் -இலங்கை முஸ்லிம்களுக்கு
மீண்டும் அச்சுறுத்தல்- என்னும் தலைப்பில் ஒரு ஆவணக்காட்சி ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அதில் நீதியமைச்சர் ஹக்கீம் , கொழும்பு முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலி ,
தயான் ஜெய திலக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள்,
ஊடகவியலாளர்கள் பொது பல சேனா பிரதிநிதிகள் ஆகியோர் நேர்காணப் பட்டுள்ளனர் .
இவர்கள் பொதுவில் பெளத்த கடும்போக்கு அமைப்புக்களின் சிறுபான்மை விரோத செயல்பாடுகளில் அரசாங்கத்தின் நிலை தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .
எனினும் இந்த ஆவணத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் மேலும் சிறப்பாக செய்யபட்டிருக்க வேண்டும் என்று கருதத் தூண்டுகிறது.
- See more at: http://www.importmirror.com/2013/06/press-tv.html#sthash.aSNyiBvP.418kvQO2.dpufஇவர்கள் பொதுவில் பெளத்த கடும்போக்கு அமைப்புக்களின் சிறுபான்மை விரோத செயல்பாடுகளில் அரசாங்கத்தின் நிலை தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .
எனினும் இந்த ஆவணத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் மேலும் சிறப்பாக செய்யபட்டிருக்க வேண்டும் என்று கருதத் தூண்டுகிறது.
அதில் நீதியமைச்சர் ஹக்கீம் , கொழும்பு முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலி , தயான் ஜெய திலக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பொது பல சேனா பிரதிநிதிகள் ஆகியோர் நேர்காணப் பட்டுள்ளனர் .

Post a Comment