பலஸ்தீனத்தில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
அங்கு சென்றிருந்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை
காரணமாக அவசரமாக நாடு திரும்புகிறார்.
Homeபலஸ்தீனம் சென்றிருந்த நீதியமைச்சர் ஹக்கீம் உடனடியாக நாடு திரும்புகிறார்
Post a Comment