அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் பௌத்த இனவாத அமைப்பான பொது பல சேனா எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழும் கல்முனை நகரில் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளதாக எழுந்துள்ள ஒரு புரளியின் காரணமாக பிராந்திய மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது.
கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை தொடர்புகொண்டு வினவியது.
அதன்போது அவர் தெரிவித்த கருத்து கீழ் ஒலி வடிவமாக தரப்படுகிறது.

Post a Comment