
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி
மேயர் அசாத் சாலி நேற்று ஓட்டமாவடிக்கு விஜயம் அங்குள்ள மக்களை சந்தித்து
கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது அரசியல்வாதிகளாலும், பாதுகாப்பு பிரிவினராலும் குறுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த
மக்கள் சந்திப்புக்கு வாழைச்சேனை பாதுகாப்பு வழங்க தீர்மானித்திருந்த போது
பின்னர் அதிரடியாக பொலிஸ் பாதுகாப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு
அரசியல் அழுத்தங்களே காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment