எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர
பரீட்சையில் அம்பாறை மாவட்ட பரீட்சை நிலையங்களுக்கு மாத்திரம் அதி நவீன
தொழிநுட்பங்களுடன் கூடிய கமிராக்களை பொறுத்துமாறு பொதுபல சேனா அமைப்பு
கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொது பல சேனா
அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு
குறிப்பிட்டார்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ குழுவொன்று தமக்கு ஏற்படும் அசாதாரண
நிலமை தொடர்பில், செய்த முறைபாட்டை அடுத்தே இந்த கோரிக்கை
விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். sfm
Post a Comment