தற்போது அரசாங்கம் 13வது
திருத்தச் சட்டத்தில் கொண்டுவர முயற்சிக்கும் மாற்றங்களுக்கு ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கக் கூடாது என்று அக் கட்சியின் பாராளுமன்ற
குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் முன்வைக்கப் பட்டுள்ளது .
இன்று காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் அவரின் இல்லத்தில்
இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட
சந்திப்பின்போது மேற்படி தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பில் கட்சியின் உயர்மட்ட கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது .
Post a Comment