
இதுவரை 394 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றிய நிலையிலேயே அவர் 11 000 ஓட்டங்களை கடந்துள்ளார். இதில் 15 சதம் மற்றும் 63 அறைச்சதங்களையும் கடந்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே இலங்கை சார்பாக ஒருநாள் அரங்கில் குமார் சங்ககார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் 11 000 ஓட்டங்களை கடந்துள்ளனர்.
.
Post a Comment