ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழ வேண்டும் என்றும், வடக்கில் அரசியல் உரிமைகள் கேட்டால்
கொழும்பில் வாழும் தமிழருக்கு ஆபத்து என்றும் கருத்துகள் தெரிவிப்பது
இனத்துவேஷம் இல்லையா? என்று கேள்வியெழுப்பிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்
மனோ கணேசன் அசாத்சாலி கைது செய்யப்பட்டமை அரசில் பழிதீர்க்கும் செயல்
என்றும் சுட்டிக்காட்டினார்.
Homeஆஸாத் சாலியின் கைது பழிதீர்க்கும் நடவடிக்கையே - மனோ கணேசன்

Post a Comment