அசாத் சாலியின் கைதில் எந்தவிதமான அரசியல்
நோக்கமும் இல்லையெனவும் அது வெறுமனே இந்தியாவில் வைத்து வெளியிடப்பட்ட ஊடக
அறிக்கையினால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதற்காக
இடம்பெற்ற கைது நடவடிக்கை எனவும் குறிப்பிட்ட நபர் தகவல் வழங்கியுள்ளார்.
Homeஅசாத் சாலியின் கைதில் அரசியல் இல்லை: சவுதி ஊடகத்துக்கு சிங்கள மனிதர் தகவல்!
Post a Comment